சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி
Remove ads

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி (Chepauk-Thiruvallikeni Assembly constituency), தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இதன் தொகுதி எண் 19.

விரைவான உண்மைகள் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, தொகுதி விவரங்கள் ...

இது சென்னை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தமிழகத்திலேயே சிறிய தொகுதியாக இருந்த சேப்பாக்கம் தொகுதியில் திருவல்லிக்கேணி தொகுதியின் பகுதிகளை இணைத்து, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது, பெரிய தொகுதிகளில் ஒன்றாக இந்தத் தொகுதியும் உள்ளது.[2]

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள்: 2,34,319. அதில் ஆண் வாக்காளர்கள்: 1,15,080 பெண் வாக்காளர்கள்: 1,19,204 மற்றும் மூன்றாம் பாலினம்: 35 ஆவர். திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கசாலி, நாம் தமிழர் கட்சி சார்பில் மு. ஜெயசிம்மராஜாவும், அமுக சார்பில் எல். இராஜேந்திரன் போட்டியிட்டனர்.[3]

Remove ads

தொகுதியில் அடங்கும் பகுதிக‌ள்

சென்னை மாநகராட்சியின் வார்டு 79, 81 முதல் 93 வரை, 95 மற்றும் 111[4].

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads