திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல்

From Wikipedia, the free encyclopedia

திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல்map
Remove ads

திருவல்லிக்கேணி பெரிய மசூதி (ஆங்கிலம்: Triplicane Big Mosque), அல்லது வாலாஜா மசூதி (Wallajah Mosque), என்பது இந்தியாவின் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜான்பஜார் (ஜாம் பஜார்) பகுதியில் வாலாஜா சாலையில் அமைந்துள்ள ஒரு மசூதி ஆகும். இம்மசூதி 1795ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் - வாலாஜா குடும்பத்தினரால் நவாப் வாலாஜா இறந்த பிறகு அவர் நினைவாக‌ கட்டப்பட்டது. இன்றளவும் ஆற்காடு இளவரசர் முகம்மது அப்துல் அலி அவர்களின் மேற்பார்வையில் இயங்கி வருகின்றது. இது வாலாஜா பெரிய மசூதி என்றும் அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.[1]

Thumb
வாலாஜா மசூதி
Thumb
ஒரு திருமண நிகழ்ச்சியின் போது மசூதியின் தோற்றம்
Thumb
மசூதியைக் கட்டிய ஆர்காடு நவாப் முகம்மது அலி கான் வாலாஜா
விரைவான உண்மைகள் திருவல்லிக்கேணி பெரிய மசூதி, அடிப்படைத் தகவல்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads