திருவாலங்காடு (திருவள்ளூர்)

From Wikipedia, the free encyclopedia

திருவாலங்காடு (திருவள்ளூர்)map
Remove ads

திருவாலங்காடு (Thiruvalangadu) இந்தியாவின், தமிழ் நாடு மாநிலத்துக்கு உட்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இது திருத்தணி வட்டத்துக்கு உட்பட்ட திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது.[4][5]

திருவாலங்காடு என்ற ஊருடன் குழப்பிக் கொள்ளாதீர்.
விரைவான உண்மைகள்
Remove ads

அரசியல்

இது திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்கும்,[6] திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[7]

இவ்வூரின் சிறப்பு

வடாரண்யேசுவரர் கோயில்

அண்மையிலுள்ள நகரங்கள்

அரக்கோணம், திருத்தணி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads