துர்கசு கைகோசு தீவுகள்

From Wikipedia, the free encyclopedia

துர்கசு கைகோசு தீவுகள்
Remove ads

துர்கசும் கைகோசும் (Turks and Caicos Islands) கரிபியனில் இருக்கும் இரு தீவுத் தொகுதிகள். இவற்றில் பெரியவை கைகோசு, சிறியவை துர்கசு. இவை ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சிக்குட்பட்டவை. இந்த பகுதிகள் சுற்றுலாவுக்கு புகழ்பெற்றவை.

விரைவான உண்மைகள் Turks and Caicos Islands, தலைநகரம் ...

இவற்றின் மொத்த பரப்பளவு 417 சதுர கி.மீ.. இங்கு 30600 மக்கள் வசிக்கின்றனர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads