தெய்வீக புனித யோவான் பேராலயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெய்வீக புனித யோவான் பேராலயம் (ஆங்கிலம்: Cathedral of St. John the Divine; அலுவலகப் பெயர்: ஆங்கிலம்: Cathedral Church of Saint John: The Great Divine in the City and Diocese of New York; புனித யோவான் பேராலயக் கோயில்: நியூயோர்க் மறைமாவட்ட மற்றும் நகரத்தில் பெரும் தெய்வீகம்) என்பது நியூயோர்க் குரு பரிபாலன பேராலயம் ஆகும். இது நியூயோர்க் நகரின் ஆம்ஸ்டராம் சதுக்கத்தில் அமைந்துள்ளது.
இது லிவர்பூல் பேராலயம் போன்று பெரிய அங்கிலிக்கன் பேராலயமாகவும் கோயிலாகவும் விளங்குகின்றது.[1] இது உலகிலுள்ள கிறிஸ்தவக் கோயில்களில் நான்காவது பெரிய கோயிலாகவும் உள்ளது.[2][3] இதன் உட்புறம் 121,000 sq ft (11,200 m2) ஆகவும், நீளம் 601 அடி (183.2 மீ) ஆகவும், உயரம் 232 அடி (70.7 மீ) ஆகவும் உள்ளது. உட்புற நடுக்கூட உயரம் 124 அடி (37.8 மீ)ஆக உள்ளது.
Remove ads
உசாத்துணை
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads