தேராதூன் படைவீரர் குடியிருப்பு

இந்தியாவின் உத்தராகண்ட மாநிலத்தில் உள்ள குடியிருப்பு From Wikipedia, the free encyclopedia

தேராதூன் படைவீரர் குடியிருப்புmap
Remove ads

தேராதூன் படைவீரர் குடியிருப்பு (Dehradun Cantonment) இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தேராதூன் மாவட்டத்தில் உள்ளது. இக்குடியிருப்பு நகரம் 1913 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

விரைவான உண்மைகள் தேராதூன் படைவீரர் குடியிருப்பு Dehradun Cantonment, நாடு ...
Remove ads

மக்கள்தொகை

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [1] தேராதூன் படைவீரர் குடியிருப்பு நகரத்தில் 30,102 பேர் வசித்தனர். இம்மக்கள் தொகையில் ஆண்கள் 52% ஆகவும், பெண்கள் 48% ஆகவும் இருந்தனர். தேராதூன் படைவீரர் குடியிருப்பு நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 79% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% என்பதை விட அதிகமாக இருந்தது. இதில் ஆண்களின் கல்வியறிவு 82% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 76% ஆகவும் உள்ளது. இக்குடியிருப்பின் மக்கள் தொகையில்<unk> 10% பேர் 6 வயதிற்குட்பட்டவர்கள்.

Remove ads

இடங்கள்

தப்கேசுவர் மந்திர், வன ஆராய்ச்சி நிறுவனம், கொள்ளை குகை (குச்சுப்பனி) இந்திய இராணுவ அகாடமி (ஐ. எம். ஏ.) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் ,மந்திர், இராசுட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, இராச்சு பவன், முதல்வர் இல்லம்.

பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்

  • தூன் பள்ளி

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads