தொடருந்து அருங்காட்சியகம், ஹவுரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தொடருந்து அருங்காட்சியகம், ஹவுரா என்பது கொல்கத்தா தொடருந்து அருங்காட்சியகம் (Rail Museum, Howrah) என அழைக்கப்படுகிறது. இது ஹவுராவில் 2006-ல் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ரயில்வேவின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை ஹவுரா சந்திப்பு நிலைய சிறப்புக் கவனத்துடன் காட்சிப்படுத்துகிறது.[2]
இந்த அருங்காட்சியகச் சேகரிப்பில் இந்தியாவில் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட அகலப்பாதை மின்சார உள் எரி பொறி, டபுள்யூ.சி.எம்.-5 காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 1971-ல் இந்திய-பாக்கித்தான் போரின் போது கைப்பற்றப்பட்ட எச்.பி.எசு.-32 நீராவி உள் எரி பொறி மற்றும் இந்திரபிரசுதா, எனப்படும் பழமையான இந்திய இரயில்வேயின் உள் எரி பொறியும் காட்சிப்படுத்தப்பட்டுட்டுள்ளது.[1]

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads