நம்பர் 1
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நம்பர் 1 (No 1) என்பது சுகுமார் எழுதி இயக்கிய 1: நேனொக்கடினே (1: Nenokkadine) என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றப் பதிப்பு ஆகும். இத்திரைப்படத்தில் மகேசு பாபு, கிரித்தி சனுன் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தராக நடித்துள்ளனர்.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads