நரேந்திரபூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நரேந்திரபூர் (Narendrapur), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தெற்கு 24 மாவட்டத்தில் உள்ள ராஜ்பூர் சோனார்பூர் நகராட்சிக்கு அருகில் அமைந்த பகுதியாகும். நரேந்திரபூர் பெருநகர கொல்கத்தா பகுதிக்கு உட்பட்டது.[3]
Remove ads
அமைவிடம் & போக்குவரத்து
நரேந்திரபூர் கொல்கத்தாவிற்கு தெற்கே 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கொல்கத்தா புறநகர் இரயில்வே, கொல்கத்தா-நரேந்திரபூரை இணைக்கிறது.[4]இவ்வூரில் நரேந்திரபூர் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. [5]
கல்வி
- ராமகிருஷ்ண இயக்க உறைவிடக் கல்லூரி, நரேந்திரபூர்[6]
- நரேந்திரபூர் இராமகிருஷ்ண இயக்க பார்வையற்றோர் மாணவர் பள்ளி.[7]
- இராமகிருஷ்ண இயக்க மேனிலைப் பள்ளி.[8]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads