நான்மாடக் கூடல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நான்மாடக் கூடல் என்னும் என்னும் பெயர் மதுரையைக் குறிக்கிறது. எனினும் அது 'நான்கு மாடக் கூடல்' என்பதன் குறுக்கம்.
- திருவாலவாய் (மதுரை)
 - திருநள்ளாறு
 - திருமுடங்கை
 - திருநடுவூர்
 
ஆகியவை அக்கால நான்கு மாடக் கூடல்கள்.
- நச்சினார்க்கினியர் விளக்கம்
 
- கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என இவற்றை நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.[1]
 
கூடல் என்பது கோபுரத்தைக் குறிக்கும்.
அடிக்குறிப்பு
கருவிநூல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads