நாஸ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாஸ் (Nas) என்று இசைப் பெயர் வைத்த நாசிர் பின் ஒலு டாரா ஜோன்ஸ் (Nasir bin Olu Dara Jones, பிறப்பு செப்டம்பர் 14, 1973, நியூயார்க் நகரம்) புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஆவார். 1994இல் இவரின் முதலாம் ஆல்பம் இல்மாட்டிக் (Illmatic) வெளிவந்தது. இன்று வரை பல ராப் இசை நிபுணர்களும் எழுத்தாளர்களும் இந்த ஆல்பம் மிகவும் உயர்ந்த ஆல்பம்களில் ஒன்றாகும் என்று கூறியுள்ளனர். 1996இல் இவரின் இரண்டாம் ஆல்பம் இட் வாஸ் ரிட்டென் வெளிவந்து இவர் புகழுக்கு வந்தார்.[1][2][3]

விரைவான உண்மைகள் நாஸ், இயற்பெயர் ...

1999 முதல் 2005 வரை இவருக்கும் ஜெய்-சியுக்கும் நடுவில் ஒரு எதிரிடை இருந்தது. இவர்கள் இரண்டும் இந்த காலத்தில் குற்றம் பாடல்களை படைத்தனர்.

Remove ads

ஆல்பம்கள்

  • 1994: இல்மாட்டிக் (Illmatic)
  • 1996: இட் வாஸ் ரிட்டென் (It Was Written)
  • 1999: ஐ ஏம்... (I Am...)
  • 1999: நாஸ்ட்ரடாமஸ் (Nastradamus)
  • 2001: ஸ்டில்மாட்டிக் (Stillmatic)
  • 2002: காட்ஸ் சன் (God's Son)
  • 2004: ஸ்ட்ரீட்ஸ் டிசைப்பிள் (Street's Disciple)
  • 2006: ஹிப் ஹாப் இஸ் டெட் (Hip Hop Is Dead)
  • 2008: அன்டைட்டில்ட் (Untitled) (இதற்கு முன் நிகர்) (Nigger)

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads