நியாயம் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நியாயம் (Nyayam) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, நளினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
- பிரபு
- நளினி
- மனோரமா
- எம். என். நம்பியார்
- தேங்காய் சீனிவாசன்
- ஒய். ஜி. மகேந்திரன்
- எம். ஆர். ஆர். ரகு
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி, ஆலங்குடி சோமு கங்கை அமரன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads