ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நியூ மெக்சிகோ ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சான்டா ஃபே. ஐக்கிய அமெரிக்காவில் 47 ஆவது மாநிலமாக 1912 இல் இணைந்தது.
விரைவான உண்மைகள்
நியூ மெக்சிகோ மாநிலம்
நியூ மெச்கிகோவின் கொடி
நியூ மெக்சிகோ மாநில சின்னம்
புனைபெயர்(கள்): Land of Enchantment / Tierra del Encanto மந்திரதந்திர நாடு