நீரதேவ்கர் அணை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நீரா தியோகர் (Niradevghar Dam) எனப்படும் நீரதேவ்கர் அணை இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் போர் நகரம் அருகே உள்ள நீரா ஆற்றில் கட்டப்பட்ட மண் நிரப்பும் அணையாகும்.

விரைவான உண்மைகள் நீரதேவ்கர் அணை Niradevghar Dam, அதிகாரபூர்வ பெயர் ...
Remove ads

விவரக்குறிப்புகள்

மிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 58.53 m (192.0 அடி) ஆகும். அணையின் நீளம் 2,430 m (7,970 அடி) ஆகும். அணையின் நீர்த்தேக்க உள்ளடக்கம் 99,380 m3 (3,510,000 cu ft) ஆகும். இதன் மொத்த சேமிப்பு திறன் 337,390,000 m3 (1.1915×1010 cu ft) ஆகும்.[2]

நோக்கம்

  • நீர்ப்பாசனம்

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads