நேரு உயிரியல் பூங்கா, ஐதராபாத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நேரு உயிரியல் பூங்கா (Nehru Zoological Park) என்றழைக்கப்படும் ஐதராபாத் மிருகக்காட்சிசாலை (Hyderabad Zoo) இந்தியாவில் ஐதராபாத் நகரில் மீர் ஆலம் ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பெரிய உயிரியல் பூங்காக்களில் இதுவும் ஒன்று. 1.2 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 1500 வகையான உயிர்வாழ்வன பராமரிக்கப்படுகின்றன. இவைகளில் 340 பறவை இனங்களும் அதிக எண்ணிக்கையில் ஊர்வனவும் அடங்கும். பெரும்பாலான உயிரினங்கள் இயற்கைச் சூழலில் உள்ளன. சென்றுவர பேருந்துகள் உள்ளன. ஒரு அருங்காட்சியகமும் மீன்காட்சிச் சாலையும் சிறுவர் இரயிலும் உண்டு.
Remove ads
வரலாறு
இத்தோட்டம் 1962ல் துவங்கப்பட்டது. 1963ஆம் ஆண்டிலிருந்து பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
படக்காட்சியகம்
- பாபூன் குரங்கு (Hamadryas baboon)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads