நேஷனல் ஜியாகிரபிக் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நேசனல் ஜியாகிரபிக் சேனல் என்னும் தொலைக்காட்சி இந்தியாவில் ஒளிபரப்பாகிறது. இதை நேட் ஜியோ என்றும் அழைக்கின்றனர். இந்த தொலைக்காட்சியில் இயற்கை, அறிவியல், பண்பாடு, வரலாறு ஆகியவற்றைப் பற்றிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகின்றனர். இதை நேசனல் ஜியாகிரபிக் குழுமம் நடத்துகிறது. இந்தத் தொலைக்காட்சி தமிழ், தெலுங்கு, வங்காளம், ஆங்கிலம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகின்றனர். இதை இயல்பான தரத்திலும், உயர் தரத் திரையிலும் காணலாம். இந்திய அளவில் முன்னணி இடம் பெற்றுள்ளது.[1]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads