பண்டார் செரி புத்ரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டார் செரி புத்ரா (ஆங்கிலம்; Bandar Seri Putra; மலாய்: Bandar Seri Putra) (BBB) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.
மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 30 கி.மீ.; கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து 18 கி.மீ.; தொலைவில் அமைந்துள்ளது.[1]
Remove ads
பொது
இந்த நகரம் சிலாங்கூர் மாநிலம்; நெகிரி செம்பிலான் மாநிலம்; ஆகிய மாநிலங்களின் எல்லையில் இருந்து சுமார் 2.5 கி.மீ தொலைவில் உள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads