பத்மினி சிதம்பரநாதன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பத்மினி சிதம்பரநாதன் (Pathmini Sithamparanathan) ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
2004 தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2010 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்[1]. 2010 ஆம் ஆண்டு தேர்தலில் இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கபடாததை அடுத்து[2] பின்னர் உருவான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து யாழ்ப்பாணத் தொகுதிக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் இக்கட்சி எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads