பயணச்சீட்டு நடைமேடை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பயணச்சீட்டு நடை (Ticket platform) என்பது தொடர்வண்டி பயணிகளின் பயணச்சீட்டுகளை சேகரிக்க அனுமதிக்கும் வகையில் பயணிகளுக்காகத் தொடருந்து நிலையத்திற்கு வெளியே அமைந்துள்ள ஒரு தளமாகும்.
தொடருந்து நிலையத்திற்கு வெளியே சிறிது தூரத்தில் உள்ளதால் தொடருந்தில் ஏறுவதை இது தாமதப்படுத்தியதால் இந்த தளங்கள் பிரபலமடையவில்லை. ஆனால் பயணிகள் நிலையத்தை விட்டு வெளியேற வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு தொடருந்து ஊழியர்கள் பயணச்சீட்டுகளை சோதிக்க/சேகரிக்க இது உதவியது.
நடைபாதை தளங்கள் பொதுவானதாக மாறியபோது பயணச்சீட்டு தளங்கள் பயன்பாட்டில் இல்லை.
இசுக்கொட்லாந்தில் உள்ள ஒபன் தொடருந்து நிலையத்தை அணுகும் முன்னாள் பயணச்சீட்டு தளம் இன்னும் தொடருந்துக்கு அருகில் உள்ளது. இதே போல் இலண்டனின் லிவர்பூல் ஸ்ட்ரீட் நிலையத்திற்கு வெளியே உள்ள பாதையின் தெற்கேயும் இந்த அமைப்பு உள்ளது.[Note 1][1]
பயணச்சீட்டு நடைமேடைகளை, நடைமேடை பயணச்சீட்டுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது.
Remove ads
இதனையும் காண்க
குறிப்புகள்
- லிவர்பூல் ஸ்ட்ரீட் நிலையத்திற்கு வெளியே நடைமேடை இருப்பதால் இது தவறாக இருக்கலாம் பிஷப்ச்கேட் (கீழ் மட்டம்) தொடருந்து நிலையத்தின் எச்சங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads