பரசுராமர் சிலை

இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிலை From Wikipedia, the free encyclopedia

பரசுராமர் சிலைmap
Remove ads

பரசுராமர் சிலை (Statue of Parashurama) இந்தியாவின் கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காடுதுருத்தி நகரின் மாம்பழ புல்வெளி விவசாய கேளிக்கைப் பூங்காவில் அமைந்துள்ளது.[1]

விரைவான உண்மைகள் ஆள்கூறுகள், இடம் ...
Remove ads

சிலை

பரசுராமர் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகக் கருதப்படுகிறார்.[2] இந்து மதத்தின் சிரஞ்சீவிகளில் ஒருவர் (அழியாதவர்) மற்றும் திரேதா யுகம் மற்றும் துவாபர யுகத்தின் போது வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இவருக்காக நிறுவப்பட்டுள்ள இச்சிலையின் உயரம் 30 அடிகளாகும். களரிப்பயிற்று என்றும் அடிமுறையென்றும் அழைக்கப்படும் பண்டைய தற்காப்புக் கலையின் தந்தை பரசுராமர் என்று கூறப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads