பரிசுத்த திரித்துவ பேராலயம், பாளையங்கோட்டை
திருநெல்வேலி மறை மாவட்டத்திருள்ள ஒரு கிருத்துவக் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பரிசுத்த திரித்துவ பேராலயம் என்பது தென்னிந்தியா திருச்சபையின் திருநெல்வேலி மறைமாவட்டத்தின் கீழ் உள்ள தேவாலயம் ஆகும்.
Remove ads
திருநெல்வேலி திருமண்டிலத்தின் பேராயா்கள்
- சாமுவேல் மோர்லி 1896-1903
- ஆர்தர் எ வில்லியம்ஸ் 1905-1914
- ஹாரி எம். வாலர் 1915-1923
- நார்மன் எச் டப்ஸ் 1923-1928
- பிரடெரிக் ஜே வெஸ்டே 1929-1938
- ஸ்டீபன் சி நில் 1939-1944 (பிஷப்ரிக் நிறுவனர் - CSI திருநெல்வேலி மறைமாவட்டம்)
- ஜார்ஜ் டி செல்வன் 1945-1952
- அகஸ்டின் ஜி ஜபராஜ் 1953-1970 (முதல் இந்திய பிஷப் - சி.எஸ்.இ. திருநெல்வேலி மறைமாவட்டம்)
- தாமஸ் எஸ் கரேட் 1971-1974 எஸ். டேனியல் ஆபிரகாம் 1975-1984
- ஜேசன் எஸ் தர்மராஜ் 1985-1999
Remove ads
படங்கள்
- ஸ்தூபி
- உயர் பலிபீடம்
- உள் அலங்காரம்
மேலும் காண்க.
குறிப்புகள்.
ஆர். ஜோசப் பாி. திாித்மூதுவ பேராலயத்த்தின் போதகராக 1987முதல் 1992 முடிய பணியாற்றினார்.
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

