பரிந்தர் சிரன்
இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பரிந்தர் சிரன் (Barinder Sran), (பிறப்பு: 10 டிசம்பர் 1992) இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பஞ்சாப் துடுப்பாட்ட அணியில் விளையாடி வருகிறார். இடக்கை விரைவுப் பந்துவீச்சாளரான இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2015 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாடினார்.[1][2][3] இவர் தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியை இந்தியத் துடுப்பாட அணியில் பேர்த் நகரில் இடம்பெற்ற ஆத்திரேலியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் 2016 சனவரி 12 அன்று விளையாடி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads