பல்லவராயன்கட்டு ஆறு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பல்லவராயன்கட்டு ஆறு (ஆங்கிலம்: Pallavarayankaddu Aru) என்பது இலங்கையின் வடக்கே உள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும். இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊற்றெடுக்கின்றது. அங்கிருந்து வடமேற்காக முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றூடாகப் பாய்ந்து பின் கடலுடன் கலக்கின்றது.[1] இது கடலுடன் கலக்குமிடம் பாக்கு நீரிணை ஆகும்.

விரைவான உண்மைகள் நாடு, மாநிலம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads