கிளிநொச்சி மாவட்டம்

இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

கிளிநொச்சி மாவட்டம்
Remove ads

கிளிநொச்சி மாவட்டம் இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் கிளிநொச்சி நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 03 வட்டச்செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டுக் கணக்கின் படி சுமார் இரண்டு இலட்சம் மக்கள் இம்மாவட்டத்தில் இருந்தனர் .

விரைவான உண்மைகள்
Remove ads

நிருவாகக் கட்டமைப்பு

கிளிநொச்சி மாவட்டமானது நிருவாக வேலைகளுக்காக 4 பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது 95 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்படுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் 2009 ஆண்டு பெப்ரவரியில் முழுமையாக மாவட்டத்தை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். பின்னர் 2009 ஒக்டோபர் மாதம் தொடக்கம் மீண்டும் படிப்படியாக மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிகத் தகவல்கள் பிரதேச செயலாளர் பிரிவுகள், பிரதான நகரம் ...
Remove ads

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads