பாப்பரம்பாக்கம்

From Wikipedia, the free encyclopedia

பாப்பரம்பாக்கம்map
Remove ads

பாப்பரம்பாக்கம், (Papparambakkam) திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு கிராமம்[4]. இது திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியின் கீழுள்ளது.

விரைவான உண்மைகள்
Remove ads

விருது

இக்கிராமம் சிறந்த ஊராட்சிக்கான தேசிய விருதினை ஏப்ரல் மாதம் 2013 ஆம் ஆண்டு பெற்றுள்ளது.[5] கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி இடுகாடுகள், சோலார் கருவிகள் மூலம் மின்சக்தியில் தன்னிறைவு போன்ற சிறப்புகளே இக்கிராமம் தேசிய விருதுபெறக் காரணங்களாகும்.

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads