பி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

பி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்
Remove ads

பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம் (B. S. Abdur Rahman University) இந்தியாவின் சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். கிரசன்ட் பொறியியல் கல்லூரி எனவும் அறியப்படும் இது வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவின் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.[1][2][3]

விரைவான உண்மைகள் முந்தைய பெயர்கள், வகை ...
Remove ads

துவக்கம்

இது 1984இல் துவக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2008 வரை பி. எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் பொறியியல் கல்லூரி என்ற பெயரில் இயங்கியது.

பல்கலைக்கழகம்

2008–09இல் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அங்கீகாரம் பெற்று பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம் எனும் பெயரில் இயங்குகின்றது.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads