பிஜாய் நம்பியார்

தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிஜோய் நம்பியார் (பிறப்பு 12 ஏப்ரல் 1979) ஒரு இந்திய திரைப்பட பாலிவுட் இயக்குநர் ஆவார்.பாலிவுட்டில் திரைக்கதை எழுத்தாளராக அறியப்படுகிறார். அவர் பெரும்பாலும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட குறும்படங்களான ராகு மற்றும் மோகன்லால் நடித்த ரிப்ளெக்சன்ஸ் ஆகியவற்றுக்காக அறியப்படுகிறார் .[2] சோனி பிக்சின் கேட்வே டூ ஹாலிவுட் என்ற பட்டத்தை வென்றார்.[3] அசோக் அமிர்தராஜ், ரஜத் கபூர் மற்றும் அனுராக் பாசு ஆகியோரால் சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

விரைவான உண்மைகள் பிஜாய் நம்பியார், பிறப்பு ...

2011 இல் சைத்தான் என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். டேவிட் என்ற இரண்டாவது திரைப்படத்தில் ரவுடிகள் வாழ்க்கையை நகைச்சுவை கலந்து எடுத்தார்.[5] அவரது சமீபத்திய பாலிவுட் படம் தைஷ் (2020), இது ZEE5 இல் ஒரு தொடராக வெளியிடப்பட்டது. அமிதாப் பச்சன் மற்றும் ஃபர்ஹான் அக்தர் நடித்த வாசிர் (2016) படத்தையும் அவர் இயக்கினார். அவர் அகில இந்திய பக்கோட் 'சச்சினோகாலிப்ஸ்' என்ற சிறு வீடியோவையும் இயக்கியுள்ளார்.

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

நம்பியார், ஜுஹி பாப்பரை 27 ஜூன் 2007 இல் திருமணம் செய்தார் [6] இரண்டு வருட காதலுக்குப் பிறகு; இந்த ஜோடி ஜனவரி 2009 இல் விவாகரத்து பெற்றது.[7] பின்னர் அவர் தனது நீண்டகால காதலி ஷீதல் மேனனை 27 டிசம்பர் 2015 அன்று கேரளாவில் பாரம்பரிய மலையாள திருமண முறைப்படி கல்யாணம் செய்து கொண்டார்.[8]

திரைப்படவியல்

Key
Films that have not yet been released Denotes films that have not yet been released
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தலைப்பு ...
Remove ads

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருது ...

மேற்கோள்கள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads