பினாத் பீபி பள்ளிவாசல்
வங்காளதேசத்திலுள்ள பள்ளிவாசல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பினாத் பீபி பள்ளிவாசல் (Binat Bibi Mosque) என்பது 1454 இல் மர்கமத்தின் மகளான பக்த் பினாத் என்பவரால் கட்டப்பட்ட டாக்காவில் எஞ்சியிருக்கும் ஆரம்பகால பள்ளிவாசலாகும். இது வங்காள சுல்தான் நசிருதீன் மக்மூத் சாவின் (1435-1459) ஆட்சியின் போது கட்டப்பட்டது. நரிந்தா பகுதியில் உள்ள கயாத் பெபாரி பாலத்திற்கு அருகில் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளது.[1]
Remove ads
புகைப்படங்கள்
- பினாத் பீபி பள்ளிவாசலின் நீலநிற மினாரெட்
- பினாத் பீபி பள்ளிவாசலின் நீல மினாரெட்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads