பியாவர் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பியாவர் மாவட்டம் (Beawar District), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் மத்தியப் பகுதியில் உள்ள அஜ்மீர் மாவட்டப் பகுதிகளை 7 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1][2][3]இதன் தலைமையிடம் பியாவர் நகரம் ஆகும். பியாவர் நகரம், மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூருக்கு தென்மேற்கில் 183.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

பியாவர் மாவட்டம் 7 வருவாய் வட்டங்களைக் கொண்டது[4]. அவைகள் பின்வருமாறு:

  1. பியாவர் வட்டம்
  2. தாத்கர் வட்டம்
  3. ஜெய்தரண் வட்டம்
  4. ராய்பூர் வட்டம்
  5. மசூதா வட்டம்
  6. விஜய்நகர் வட்டம்
  7. பத்னோர் வட்டம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads