பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி
தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் அமைந்துள்ள கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி (Francis Xavier Engineering College) என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி நகரில் அமைந்துள்ள பொறியியல் கல்வி நிறுவனம் ஆகும். திருநெல்வேலியானது பெரும்பாலும் 'தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு' என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இங்கு அதிக எண்ணிக்கையிலான கல்வி நிறுவனங்கள் உள்ளன. எஃப்.எக்ஸ் பொறியியல் கல்லூரி என்று பிரபலமாக அழைக்கப்படும் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது[1]
Remove ads
பாடங்கள்
இந்த நிறுவனம் ஐந்து இளநிலை மற்றும் மூன்று முதுநிலை பாடங்களை வழங்குகிறது.
இளநிலை
- சிவில் இன்ஜினியரிங்
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
- மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
- தகவல் தொழில்நுட்பம்
- இயந்திர பொறியியல்.
முதுநிலை
- தொடர்பியல் அமைப்புகள்
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- நெட்வொர்க் பொறியியல்
- பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிரைவ்ஸ்
- பவர் சிஸ்டம்ஸ்
- வி.எல்.எஸ்.ஐ வடிவமைப்பு
- தொழில்துறை பாதுகாப்பு பொறியியல்
- தகவல் தொழில்நுட்பம்
- கணினி பயன்பாடு
- மேலாண்மை ஆய்வுகள்
Remove ads
துறைகள்
- சிவில் இன்ஜினியரிங் துறை
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை
- மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை
- மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் துறை
- தகவல் தொழில்நுட்பத் துறை
- இயந்திர பொறியியல் துறை
- மேலாண்மை ஆய்வுகள் துறை
- கணினி செயலி துறை
- அறிவியல் மற்றும் மானுடவியல் துறை
- ஆங்கிலத் துறை
- கணிதத் துறை
- இயற்பியல் துறை
- வேதியியல் துறை
- உடற்கல்வித் துறை
விடுதிகள்
கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கான தனித்தனி விடுதிகளும் உள்ளன. விடுதிகள் நன்கு காற்றோட்டமானவையாகவும், மற்றும் 24 மணிநேர மின்வசதியை கொண்டதாகவும் பாதுகாப்பான குடிநீருக்கான ஆர்ஓ ஆலை வசதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. விடுதியில் மாணவர்களுக்கு சைவ மற்றும் அசைவ உணவு வசதிகளைக் கொண்டுள்ளது.
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads