பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியம் என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ரூர்கேலா என்னும் நகரில் கட்டப்பட்டுள்ள ஹாக்கி விளையாட்டு மைதானமாகும். 2023 ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை போட்டிக்காக இந்த விளையாட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது.
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி பிர்சா முண்டா பன்னாட்டு ஹாக்கி விளையாட்டரங்கம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி சமூக தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் பெயர் இந்த மைதானத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. 20,000 வரை அமரக்கூடிய வசதி கொண்ட இந்த மைதானம், 2023 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் நாள், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாய்க் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads