பிலாசுப்பூர் (சத்தீசுகர்)

From Wikipedia, the free encyclopedia

பிலாசுப்பூர் (சத்தீசுகர்)map
Remove ads

பிலாசுப்பூர் என்ற (ஆங்கிலம்:Bilaspur இந்தி: बिलासपुर ) நகரம், இந்திய மாநிலங்களில் ஒன்றான சத்தீசுகரின் தலைநகரான ராய்ப்பூரில் இருந்து 111 கி.மீ தூரத்தில் இருக்கிறது.

விரைவான உண்மைகள்
Thumb
பிலாசுப்பூர் நகரப் பகுதி
Remove ads

வரலாறு

நீண்ட காலமாக, இப்பகுதியில் சில மீனவக்குடிசைகளே இருந்தன. 17 ஆம்நூற்றாண்டில் அப்பொழுது அங்கு வாழ்ந்த மீனவப் பெண்ணின் பெயரான (பிலாசா)என்பதிலிருந்து, இந்த ஊருக்கு இப்பெயர் வந்தது என அரசு இதழ் குறிப்புகள் தெரிவிக்கின்றன.[1]

சிறப்புகள்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads