பிஷப் சூலபரம்பில் நினைவு மகளிர் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிஷப் சூலபரம்பில் நினைவு மகளிர் கல்லூரி என்பது கேரளாவின் கோட்டயத்தின் மையத்தில் பெண்களுக்காக 1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு உயர்கல்வி நிறுவனமாகும். மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள[1] இக்கல்லூரியில் கலை, வணிகம் மற்றும் அறிவியல் பிரிவுகளில் இளங்கலைப்பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.
Remove ads
துறைகள்
அறிவியல் பிரிவு
- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- தாவரவியல்
- புள்ளிவிவரங்கள்
- விலங்கியல்
- கணினி அறிவியல்
- உணவு அறிவியல்
- வீட்டு அறிவியல்
கலை மற்றும் வணிகப்பிரிவு
- மலையாளம்
- ஆங்கிலம்
- இந்தி
- சமூகவியல்
- வரலாறு
- பொருளாதாரம்
- உளவியல்
- சமூக பணி
- உடற்கல்வி
- வர்த்தகம்
அங்கீகாரம்
இந்த கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் 'ஏ' தகுதி பெற்று அங்கீகாரம் அடைந்துள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads