புனித பசில் பேராலயம்

From Wikipedia, the free encyclopedia

புனித பசில் பேராலயம்map
Remove ads

அகழியின் மீது அமைந்துள்ள மிகவும் தூய இறையன்னையின் பாதுகாவலின் முதன்மைப்பேராலயம் (ஆங்கிலம்: Cathedral of the Protection of Most Holy Theotokos on the Moat, உருசியம்: Собор Покрова пресвятой Богородицы, что на Рву) அல்லது போக்ரோவ்ஸ்கி முதன்மைப்பேராலயம் (உருசியம்: Покровский собор) என்பது மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள உருசிய மரபுவழித் திருஞ்சபையின் ஆலயத்தின் அதிகாரப்பூர்வ பெயராகும்.[3] இவ்வாலயம் பொதுவழக்கில் "பேறுபெற்ற பசிலியின் முதன்மைப்பேராலயம்" (Cathedral of Vasily the Blessed) (உருசியம்: Собор Василия Блаженного) எனவும், ஆங்கிலத்தில் "புனித பசில் பேராலயம்" (ஆங்கிலம்: Saint Basil's Cathedral) எனவும் அழைக்கப்படுகின்றது. இது 1555–61 காலப்பகுதியில் "அச்சத்திற்குரிய" இவானின் கட்டளையால் அஸ்டிரகான் மற்றும் காசான் முற்றுகையின் நினைவாக கட்டப்பட்டது.

விரைவான உண்மைகள் அகழியின் மீது அமைந்துள்ள மிகவும் தூய இறையன்னையின் பாதுகாவலின் முதன்மைப்பேராலயம்Cathedral of the Protection of Most Holy Theotokos on the Moat Собор Покрова пресвятой Богородицы, что на Рву (உருசிய மொழியில்), அடிப்படைத் தகவல்கள் ...
Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads