புனித லோரன்சு கோயில், வெள்ளவத்தை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புனித லோரன்சு கோயில் (St. Lawrence's Church) என்பது கொழும்பு உரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்திலுள்ள வெள்ளவத்தைப் பங்கின் கிறித்தவக் கோயிலாகும்.[1] இது காலி வீதியில், வெள்ளவத்தை நகரில் அமைந்துள்ளது. இக்கோயில் இலங்கையில் பாதுகாவலரும்,[2] கொழும்பு, வெள்ளவத்தை பங்கு என்பனவற்றின் பாதுகாவலருமான புனித லாரன்சுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[3]
Remove ads
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
