பெருமைக்குரியவள்
தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெருமைக்குரியவள் (Perumaikkuriyaval) என்பது 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பத்மப்பிரியா[2], சுருளிராஜன்[3], படாபட் ஜெயலட்சுமி, மனோரமா, மற்றும் பலர் நடித்திருந்தனர். கோமதி சங்கர் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads