பேட்டா, திருவனந்தபுரம்

நகர்புற சந்திப்பு From Wikipedia, the free encyclopedia

Remove ads

பேட்டா (Pettah) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள ஒரு நகரம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் பேட்டா, நாடு ...
Remove ads

அமைவிடம்

பேட்டா, திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் சங்குமுகம் கடற்கரைக்கு செல்லும் வழியில் உள்ளது. தனியார் மற்றும் கேரள அரசுப்பேருந்துகள் பேட்டா நகரின் பெரும்பாலான பகுதிகளுடன் இணைக்கின்றன.

பேட்டாவிலுள்ள தொடருந்து நிலையம் ஆனது, திருவனந்தபுரம் மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலும், திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலும் உள்ளது.

முக்கிய கட்டிடங்கள்

  • ரயில்வே மருத்துவமனை
  • கேரளகௌமுதி
  • பேட்டா ஜும்மா மசூதி
  • மருத்துவமனைகள் - லார்ட்ஸ், கிம்ஸ் மற்றும் அனந்தபுரி
  • கோயில்கள் - புத்தென்கோவில், காஞ்சிர விளாகம்
  • புனித அன்னை தேவாலயம்

குறிப்பிடத்தக்க நபர்கள்

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads