மங்களூர் கே.எம்.சி. மருத்துவமனை
கர்நாடகாவில் உள்ள மருத்துவமனைகள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மங்களூர் கே.எம்.சி. மருத்துவமனை (KMC Hospitals) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூர் நகரத்தில் அமைந்துள்ள இரண்டு மருத்துவமனைகளாகும். கத்தூரிபா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன. [1][2] மணிப்பால் உயர் கல்விக் கழகத்தின் ஓர் அங்கமான மங்களூர் கத்தூரிபா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மருத்துவ மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கின்றன.
Remove ads
சிறப்பு மையங்கள்
மங்களூர் கே.எம்.சி. மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு மையங்கள் செயல்படுகின்றன.
- இரைப்பைக் குடலியல்
- புற்றுநோய் பராமரிப்பு
- இதயவியல்
- சிறுநீரகவியல்
- நரம்பியல்
- நரம்பு அறுவை மருத்துவம்
- மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்
- முதுகெலும்பு பராமரிப்பு
- மூட்டு மாற்று மற்றும் விளையாட்டு காயம்
- சிறுநீரியல்[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads