மச்சரேகை
பி. புல்லையா இயக்கத்தில் 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மச்ச ரேகை (Macha Rekai) 1950-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், பி. ஆர். பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஒலிப்பதிவை ஆர்.சுப்புராமனும் தஞ்சை என்.ராமையா தாசு பாடலாசிரியராகவும் இருந்தனர்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads