மதுரை கிழக்கு தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மதுரை கிழக்கு தொடருந்து நிலையம் (Madurai East railway station, நிலையக் குறியீடு:MES) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள, மதுரை நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்த நிலையம் 1 நடைமேடையைக் கொண்டுள்ளது. இந்த நிலையத்தில் உள்ள நடைமேடையில் சரியான மேற்கூரை, தண்ணீர், சுகாதாரம் உள்ளிட்ட பல வசதிகள் ஏதும் இல்லை.
Remove ads
முக்கிய தொடருந்துகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads