மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (CIPET or Central Institute of Plastics Engineering and Technology) இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற தொழில் நுட்பக் கழகமாக செயல்படுகிறது.[1][2]

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...

1968ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் தலைமையகம் (CIPET) சென்னையில் அமைந்துள்ளது. இதன் பிற 8 வளாகங்கள் வருமாறு[3]:அகமதாபாத், லக்னோ, புவனேசுவரம், கொச்சி, ராய்ப்பூர், ஜெய்ப்பூர், சோனிபத், (மூர்தல்), பாட்னா (பீடா) ஆகும்.[4]. அனைத்து மையங்களிலும் உயர்தர பரிசோதனை கூடங்களுடன் கூடிய பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் தொழில் சார்ந்த தொழில் நுட்பக் கல்வியும், ஆராய்ச்சிப் படிப்புகளும் உள்ளன.

Remove ads

படிப்புகள்

பிளாஸ்டிக் தொழில்நுட்பக் கல்வி தொடர்பான மூன்றாண்டு பட்டயப் படிப்புகள், நான்காண்டு இளநிலை தொழில் நுட்ப படிப்புகள், இரண்டாண்டு முதுநிலை தொழில்நுட்ப படிப்புகள் மற்றும் ஆய்வுப் படிப்புகள் வழங்குகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads