மன்செரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மன்செரா (Mansehra) (பஷ்தூ: مانسهره; Urdu: مانسہرہ), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மன்செரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் மாகாணத் தலைநகரான ராவல்பிண்டிக்கு வடக்கே 158 கிலோ மீட்டர் தொலைவிலும்; இஸ்லாமாபாத்திற்கு வடக்கே 157 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்திற்கு தெற்கில் பாலாகோட் மற்றும் அப்போட்டாபாத் நகரங்கள் உள்ளது. இந்நகரத்திற்கு அருகில் கரோஷ்டி எழுத்துமுறையில் பேரரசர் அசோகர் நிறுவிய மன்செரா பாறைக் கல்வெட்டு உள்ளது.[3]இந்நகரம் கடல்மட்டத்திலிருந்து 1088 மீட்டர் உயரத்தில் உள்ளது.

Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads