மருத்துவர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி துடுப்பாட்ட அரங்கம்
துடுப்பாட்ட அரங்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விசாகப்பட்டினம் மருத்துவர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி ஏசிஏ-விடிசிஏ துடுப்பாட்ட அரங்கம் (Visakhapatnam Dr. Y.S. Rajashekhar Reddy ACA-VDCA Cricket Stadium) ஏசிஏ-விடிசிஏ துடுப்பாட்ட அரங்கம் எனவும் அழைக்கப்படும் துடுப்பாட்ட அரங்கமானது விசாகப்பட்டினம், இந்தியாவில் உள்ளது.
Remove ads
வரலாறு
இந்த மைதானத்தின் முதல் போட்டியானது இந்தியா மற்றும் பாக்கித்தான் அணிகளுக்கு எதிராக நடைபெற்றது. இந்தப் போட்டியில் மகேந்திரசிங் தோனி தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். நவம்பர் 2016 இல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகள் நடத்த அதிகாரம் பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி 246 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
போட்டிகள்
இவற்றையும் காண்க
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads