இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியப்பெண்கள் துடுப்பாட்ட அணி ( India women's national cricket team) என்பது இந்தியாவைத் துடுப்பாட்ட போட்டிகளில் பெண்கள் பிரிவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்தியா 1976 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியது.[5] 1978 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டின் போது தனது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் விளையாடியது. இந்த அணி இரு முறைகள் துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியின் இறுதிச் சுற்றில் தோல்விகண்டுள்ளது. ஒரு முறை ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராகவும், ஒரு முறை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராகவும் தோல்வி கண்டுள்ளது.

விரைவான உண்மைகள் விளையாட்டுப் பெயர்(கள்), சார்பு ...
Remove ads

தற்போதைய அணி விவரம்

மேலதிகத் தகவல்கள் பெயர், வயது ...
Remove ads

துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

மேலதிகத் தகவல்கள் துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தில், ஆண்டு,நடத்திய நாடு ...
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads