மறமடக்கி

தமிழ்நாட்டிலுள்ள ஒரு கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மறமடக்கி (Maramadakki), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி வட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு வருவாய் கிராமமும்[4], அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சியும் ஆகும்[5]. அரசு மேல் நிலைப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (24மணிநேர சேவை) ஆகிய அரசாங்க கட்டமைப்பைக் கொண்டுள்ள கிராமம்.

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads