மலாக்கா பன்னாட்டு வணிக மையம்

From Wikipedia, the free encyclopedia

மலாக்கா பன்னாட்டு வணிக மையம்map
Remove ads

மலாக்கா பன்னாட்டு வணிக மையம் மலாய்: Pusat Perdagangan Antarabangsa Melaka; ஆங்கிலம்:Melaka International Trade Centre (MITC); சீனம்:马六甲国际贸易中心) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தின் ஆயர் குரோ நகர்ப்பகுதியில் உள்ள பன்னாட்டு வணிக மையம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் முகவரி, அமைவிடம் ...
Thumb
மலாக்கா பன்னாட்டு வணிக மையத்தின் உட்பகுதி

இந்தப் பன்னாட்டு வணிக மையத்தின் செயல்பாடுகளில் கண்காட்சிகள், கச்சேரிகள், இரவு உணவுகள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் ஆகியவை அடங்கும்.

இந்த மையம், முன்னாள் மலாக்கா முதலமைச்சர் முகமது அலி ருஸ்தாம் அவர்களால் சூன் 2003-இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.

Remove ads

பொது

வசதிகள்

  • 13,090 ச.மீ. கண்காட்சி கூடம்[2]
  • பிரும்மாண்டமான நடனக்கூடம்
  • கலையரங்கம்
  • மாநாட்டு அறை
  • பிரபலங்களுக்கான அறை
  • தொழுகை அறை
  • உணவு உண்ணும் அறை
  • மையக் கோபுரம்

குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்

  • 2022 உலக மலாய் தற்காப்புக் கலை போட்டி: 26–31 சூலை 2022[3]
  • 2023 ஆசிய கராத்தே போட்டி: 21–23 சூலை 2023

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads