மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு

From Wikipedia, the free encyclopedia

மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சுmap
Remove ads

மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு (மலாய்: Kementerian Sumber Asli dan Kelestarian Alam Malaysia; ஆங்கிலம்: Ministry of Natural Resources and Environmental Sustainability Malaysia) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.[1]

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...

மலேசியாவின் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றங்களைக் கவனிக்கும் உச்சகட்ட அரசு அமைப்பாகும். சுற்றுச்சூழல் மற்றும் வனத் திட்டங்களைத் திட்டமிடுவது; ஊக்குவிப்பது; ஒருங்கிணைப்பது; இந்த அமைச்சின் தலைமை நோக்கமாகும்.

அத்துடன் மலேசிய வனங்களில் உள்ள தாவர வகைகள் மற்றும் வனவிலங்குகளைக் கணக்கெடுப்பது; பாதுகாப்பது; காடு வளர்ப்பது; நிலச் சீரழிவுகளைத் தணிப்பது; போன்றவை குறிப்பிடத்தகவையாகும். மேலும் மலேசியாவின் தேசிய பூங்காக்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

Remove ads

பொறுப்பு துறைகள்

அமைப்பு

  • மலேசிய இயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
    • மலேசிய இயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை துணை அமைச்சர்
      • பொதுச் செயலாளர்
        • பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
          • உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
          • சட்டப் பிரிவு (Legal Division)
          • நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
          • ஒழுங்கமைவு பிரிவு (Integrity Division)
          • சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit)
          • உத்திசார் திட்டமிடல் மற்றும் பன்னாட்டுப் பிரிவு (Strategic Planning and International Division)
        • துணைப் பொதுச் செயலாளர் (இயற்கை வளங்கள்) (Natural Resources)
          • நிலம், சுற்றாய்வு மற்றும் புவியியல் பிரிவு (Land, Survey and Geospatial Division)
          • கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் பிரிவு (Minerals and Geoscience Division)
          • பல்லுயிர் பரவல் மற்றும் வனவியல் பிரிவு (Biodiversity Management dan Forestry Division)
          • ரெட் பிளஸ் பிரிவு (REDD Plus Unit)
        • துணைப் பொதுச் செயலாளர் (எரிசக்தி) (Energy)
          • ஆற்றல் வழங்கல் பிரிவு (Energy Supply Division)
          • நிலையான ஆற்றல் பிரிவு (Sustainable Energy Division)
        • மூத்த துணைச் செயலாளர் (மேலாண்மை சேவைகள்) (Management Services)
          • நிர்வாகம் மற்றும் நிதி பிரிவு (Administration and Finance Division)
          • தகவல் மேலாண்மை பிரிவு (Information Management Division)
          • மனித வள மேலாண்மை பிரிவு (Human Resources Management Division)
          • மேம்பாட்டுப் பிரிவு (Development Division)
          • கணக்குப் பிரிவு (Account Division)
Remove ads

அமைச்சு சார்ந்த அரசு நிறுவனங்கள்

சட்டமுறை அமைப்புக் குழுக்கள்

Remove ads

தொழில்முறை நிறுவனங்கள்

அமைச்சு சார்ந்த சட்டங்கள்

கனிமம்; புவி அறிவியல்; வனவியல்; பல்லுயிர்; சுற்றுச்சூழல்; நீர்; இயற்கை வளங்கள் சார்ந்த சட்டங்கள் மற்றும் அவை சார்ந்த நடைமுறைக் கொள்கைகளை நிர்வகிக்கும் பொறுப்பு, இந்த அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

நிலம்

கனிமம் மற்றும் புவி அறிவியல்

வனவியல்

  • தேசிய வனச்சட்டம் 1984
  • மர அடிப்படையிலான தொழில்கள் (மாநில சட்டமன்றத் திறன்) சட்டம் 1984
    • Wood-based Industries (State Legislatures Competency) Act 1984 [Act 314]
  • மலேசிய வனவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வாரிய சட்டம் 1985
    • Malaysian Forestry Research and Development Board Act 1985 [Act 319]
  • அழிந்து வரும் உயிரினங்களின் பன்னாட்டு வணிகச் சட்டம் 2008
    • International Trade in Endangered Species Act 2008 [Act 686]

பல்லுயிர்

  • உயிரியல் வளங்கள் மற்றும் பயன் பகிர்வு சட்டம் 2017
    • Access to Biological Resources and Benefit Sharing Act 2017 [Act 795]
  • தேசிய பூங்காக்கள் சட்டம் 1980
    • National Parks Act 1980 [Act 226]
  • மீன்வளச் சட்டம் 1985
    • Fisheries Act 1985 [Act 317]
  • மலேசிய கடற்பூங்கா கட்டணம் (சரிபார்ப்பு) சட்டம் 2004
    • Fees (Marine Parks Malaysia) (Validation) Act 2004 [Act 635]
  • உயிரியல் பாதுகாப்புச் சட்டம் 2007
    • Biosafety Act 2007 [Act 678]
  • கானுயிர் பாதுகாப்புச் சட்டம் 2010
    • Wildlife Conservation Act 2010 [Act 716]

சுற்றுச்சூழல்

  • சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974
    • Environmental Quality Act 1974 [Act 127]
  • தனித்துவமான பொருளாதார மண்டலச் சட்டம் 1984
    • Exclusive Economic Zone Act 1984 [Act 311]

நீர்

Remove ads

அரசு சார் இணையதளங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads