மா. மீனாட்சிசுந்தரம்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மா. மீனாட்சிசுந்தரம் (M. Meenakshi Sundaram, இறப்பு: 21 செப்டம்பர், 2020)[1] ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1971, 1977[2] மற்றும் 1984 தேர்தல்களில் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] [4][5][6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads