மித்திரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மித்திரா (Mitra), இந்து சமயத்தின் 12 ஆதித்தர்களில் ஒருவர். இவர் காசியபர்-அதிதி தம்பதியருக்கு பிறந்த ஆதித்தர்களில் ஒருவர். இவர் நட்பு, உறுதி மொழிகள், காலைச் சூரியனுக்கு அதிபதி ஆவார்.[1] ரிக் வேதத்தில் மித்திர தேவனை அழைக்கும் போது வருண தேவனுடன் இணைத்து, மித்திர-வருணன் என்றே அழைக்கப்படுகிறார். வருணனை தனியாக அழைக்கும் போது வருணன் என்றே அழைக்கப்படுகிறார்.[2]
பிந்தைய வேத காலத்தில் மித்திர தேவனின் இருப்பு மறைக்கப்பட்டுள்ளது.[3]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads