மில்லி அல்-அமீன் பெண்களுக்கான கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

Remove ads


மில்லி அல்-அமீன் மகளிர் கல்லூரி, என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள ஒரு இளங்கலை மகளிர் கல்லூரி ஆகும். கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன்[1] இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி, கொல்கத்தாவில் உருவாக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட சிறுபான்மை சங்கமான அல் அமீன் கல்வி அமைப்பு மூலம் 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு நடத்தப்பட்டுவருகிறது.

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

வரலாறு

அரசு உதவி பெறும் இசுலாமிய சிறுபான்மையினர் கல்வி நிறுவனமான இது, அச்சமூகத்தின் சமூக-பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு உயர் கல்விக்கான அணுகலை வழங்குவதற்காக அமைக்கப்பட்டதே இக்கல்லூரியாகும். சிறந்த தொலைநோக்கு பார்வையாளரும், முதன்மையான கல்வியாளருமான மறைந்த டாக்டர் மும்தாஜ் அஹ்மத் கான் அவர்களால் நிறுவப்பட்ட அல்-அமீன் கல்வி அமைப்பின் பெயராலேயே இக்கல்லூரியும் பெயரிடப்பட்டுள்ளது.

Remove ads

துறைகள்

கலை மற்றும் வணிகப்பிரிவு

  • பெங்காலி
  • ஆங்கிலம்
  • உருது
  • இஸ்லாமிய வரலாறு மற்றும் கலாச்சாரம்
  • வரலாறு
  • நிலவியல்
  • அரசியல் அறிவியல்
  • கல்வி
  • வர்த்தகம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads